Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் ... திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் 4 கோவில்களில் தினமும் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
02:04

வேலூர்: கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்கவும், உலக நன்மை வேண்டியும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், அறநிலையத்துறை சார்பில், நான்கு கோவில்களில் தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ஏப்.,1 முதல், 14 வரை, நான்கு கோவில்களில் தினமும் சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் மற்றும் வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் உள்ள மூலவருக்கு மஞ்சள் நீர் அபி ?ஷகம், இளநீர் அபி?ஷகம், அஷ்டோத்திர நாமாவளி சீதளாதேவி ?ஹாமம் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம், சஹஸ்ரநாம அர்ச்சனை, திருப்பத்தூர் தருமராஜா கோவிலில் துளசி பூஜை, அஷ்டோத்தர நாமாவளி, திருமஞ்சனம், சஹஸ்ரநாம அர்ச்சனை, குங்கும அர்ச்சனை நடத்தப்படுகிறது. அனைத்து சிவன் கோவில்களிலும் வரும், 14 வரை தினமும், வில்வ அர்ச்சனை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar