வெள்ளிக்கிழமை விளக்கேற்றிய பின் தானதர்மம் செய்வது பாவமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2020 05:04
தான தர்மம் என்று வந்துவிட்டால் பாவம் ஏது? வெள்ளிக்கிழமை மாலை விளக்கேற்றிய பிறகு பணப்பெட்டியிலிருந்து பணம் எடுப்பது வழக்கில் இல்லை. சம்பளம் கொடுப்பது, மிக அவசரமான சூழ்நிலையில் பிறருக்கு உதவுவது ஆகிய விஷயங்களுக்காக மேற்படி காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கக் கூடாது. இப்படி செய்வது தான் பாவம்.