Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா இல்லாத மாவட்டமான சிவகங்கை; ... கேதார்நாத் கோயிலில் பொதுமக்களுக்கு அனுமதி கேதார்நாத் கோயிலில் பொதுமக்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: நேரடி ஒளிபரப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்:  நேரடி ஒளிபரப்பு

பதிவு செய்த நாள்

03 மே
2020
11:05

 மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம், உற்சவர் சன்னிதியில், இன்று  காலை, 9:05 முதல், 9:30 மணிக்குள் நடக்கிறது. சித்திரை திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது. கொரோனா ஊரடங்கால், திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருக்கல்யாணத்தை மட்டும் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, இன்று நடக்கும் திருக்கல்யாணத்தை, கோவில் இணையதளத்தில் www.maduraimeenakshi.org காணலாம். இதேபோல, அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில், சித்திரை திருவிழா ரத்தான நிலையில், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில், மே 8ல் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar