Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சக்தி மிக்க சாளரக் கோயில் சுவர் சுவாமி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உத்தமரால் உயிர் பிழைத்தேன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2020
12:05


ராமன் வில்லை எடுத்தால், அதிலிருந்து புறப்படும் பாணம் எதிரியை அழிக்காமல் விடாது. ஆனால் அந்த மாவீரனிடமிருந்து ராவணனின் படையைச் சேர்ந்த ஒரு சாதாரண வீரன் தப்பி விட்டான். ராவணனின் பதினான்காயிரம் வீரர்களும் ராமனால் வீழ்த்தப்பட்ட போது, ஒருவன் மட்டும் ஓடி விட்டான். அவனை ராமனும் தடுக்கவில்லை.  ராவணனிடம் வந்த அவன், “மகாபிரபு! நம் வீரர்களை எல்லாம் ராமன் கொன்று விட்டான்” என்றான்.
அட்டகாசமாகச் சிரித்த ராவணன்,  “ஏ முட்டாளே! அனைவரும் இறந்த விட்ட போது, உன்னால் மட்டும் எப்படி தப்பிக்க முடிந்தது?” எனக் கேட்டான்.
வந்த வீரன், “பிரபு! தந்திரம் செய்து தப்பித்தேன்” என்றான்.
“அப்படி என்னடா தந்திரம்?”
“சேலையைக் கட்டிக் கொண்டு தப்பினேன்”
“சேலையா? எதற்கு?”
“அந்த ராமன் தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டானாம். அதனால், என்னை யாரோ ஒரு பெண் எனக் கருதி விட்டான்,” என்றான்.
மனைவியைத் தவிர மற்ற பெண்களை ஏறிட்டும் பார்க்காத உத்தமர் அல்லவா ராமன்! 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

என்ன மாதம் என்ன பலன் செப்டம்பர் 24,2026

மாதம் தோறும் அமாவாசையன்று விரதமிருந்து முன்னோரை வழிபட கீழ்க்கண்ட பலன் கிடைக்கும்.  11, 21, 54, 108 நாட்கள் ... மேலும்
 

மவுன விரதம் இருங்க... செப்டம்பர் 24,2026

* அமாவாசையன்று மவுன விரதம் கடைப்பிடிப்பது நல்லது.  * கோயில் வழிபாட்டோடு பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் ... மேலும்
 

ஏழு வகை சிவலிங்கம் செப்டம்பர் 24,2026

சிவன் கோயில்களை ஏழு வகையாக பிரிப்பர். அவை தானாக தோன்றியது, அம்பிகை பூஜித்தது, வானுலக தேவர்கள், ... மேலும்
 

அமாவாசை அபிஷேகம் செப்டம்பர் 24,2026

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். 2000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 

குடும்ப பிரச்னை தீர... செப்டம்பர் 24,2026

மூலவர் இருக்கும் இடத்தை மூலஸ்தானம் அல்லது கருவறை என்பர். இதில் லிங்க வடிவத்தில் சிவபெருமான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar