Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மடுகரை கூத்தாண்டவர் கோவிலில் தேர் ... கருவேலன்குளம் கோயிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி மே 14 முதல் விஜயயாத்திரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2012
11:05

மதுரை: சிருங்கேரி சாரதா பீடத்தின் 36வது பீடாதிபதி பாரதீதீர்த்த சுவாமி விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் மே14 முதல் 30 வரை விஜயயாத்திரை மேற்கொள்கிறார். ஆதிசங்கரரால் 1200 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகா சிருங்கேரியில் சாரதாபீடம் உருவாக்கப்பட்டது. இதன் 36வது பீடாதிபதி பாரதீதீர்த்த சுவாமி, 16 ஆண்டுகளுக்குப் பின், விஜய யாத்திரையாக தமிழகம் வந்துள்ளார்.மே 14,15 காலை ராஜபாளையம் ராமமந்திரத்திலும், 16ல் அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் வளாகத்திலும்,17ல் ராமநாதபுரம் அரண்மனையிலும், 18,19ல் ராமேஸ்வரம் சிருங்கேரி மடத்திலும், 20ல் சிவகங்கை ராஜா அண்ணாமலை மண்டபத்திலும், 21ல் கொடிமங்கலம் சீதாலட்சுமி அம்மன் கோயிலிலும் தரிசனம் தருகிறார். மே 22முதல் 30வரை மதுரை பைபாஸ் ரோட்டிலுள்ள சிருங்கேரி சங்கரமடத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். சுவாமி தங்குமிடங்களில் தினமும் காலை 10-12 மணி வரை தரிசனம் தருவார். இரவு 8.30மணிக்கு சந்திரமவுலீஸ்வரர் ஸ்படிக லிங்கம், ரத்னகர்ப்ப கணபதிக்கு பூஜை செய்கிறார். ராமநாதபுரம் பகுதி பக்தர்கள் 94431 68916, ராமேஸ்வரம் பகுதி பக்தர்கள் 94435 02607, சிவகங்கை பக்தர்கள் 98424 41346, கொடிமங்கலம் பக்தர்கள் 98417 32003 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar