சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தொண்டி: தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது.