Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் வருடாந்திர ... காஞ்சி மஹா பெரியவரின் அவதார ஜெயந்தி விழா காஞ்சி மஹா பெரியவரின் அவதார ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹஜ் பயண திட்டம்: சவுதி அனுமதிக்கு காத்திருப்பு
எழுத்தின் அளவு:
ஹஜ் பயண திட்டம்: சவுதி அனுமதிக்கு காத்திருப்பு

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2020
11:06

புதுடில்லி: ஹஜ் பயண திட்டம் குறித்து, சவுதி எடுக்கும் முடிவுக்குப்பின், மத்திய அரசு இறுதி முடிவை அறிவிக்க உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் ஆன்மிக நோக்கங்களுள் முக்கியமானது, வாழ்வில் ஒரு முறையேனும், மெக்கா, மெதினா செல்ல வேண்டும் என்பது தான். அப்படியிருக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெக்காவில் புனித பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தொழுகை நடத்தும் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள, இன்னும் சில வாரங்களே உள்ளன. ஆனால், சவுதி அரசு, தங்கள் நிலைபாட்டை பற்றி, இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. அது வெளியான பின்னரே, மத்திய அரசு இறுதி முடிவை வெளியிடும் என, கூறப்படுகிறது. இந்நிலையில், பயணத்தை ரத்து செய்ய விரும்புபவர்களுக்கு, முழு தொகையும், திருப்பி அளிக்கப்படும் என, ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar