நீதிநூல்கள் அப்படித்தான் சொல்கின்றன. பெற்றோர் செய்த புண்ணியம் பிள்ளைகளுக்கு வாழ்வைத் தரும். இதே போலவே, பாவம் அவர்களின் வாழ்வைப் பாதிக்கும். பாவத்தினால் ஏற்படும் கஷ்டங்களைப் போக்க வேண்டுமானால், பிள்ளைகள் தங்களைத் திருத்திக் கொண்டு அதிகமான புண்ணியங்களைச் செய்வது தான் ஒரே வழி.