Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி கோயில் உண்டியல் ... மாலையம்மன் கோயிலில் சிறப்பு பூஜை மாலையம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத வழிபாடுகளில் விதிகளை பின்பற்றுங்கள்: கவர்னர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மத வழிபாடுகளில் விதிகளை பின்பற்றுங்கள்: கவர்னர்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
02:06

புதுச்சேரி : அனைத்து மத வழிபாடுகளிலும் அரசு விதிகளை பின்பற்றுங்கள் என கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள வாட்ஸ் ஆப் ஆடியோ:புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.வழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இஸ்லாமியர்கள் மசூதிக்குச் செல்லும் போது, தொழுகை நடத்த விரிப்புகளை உடன் கொண்டு செல்ல வேண்டும். ஏற்கனவே அமைச்சர் ஷாஜகான், இஸ்லாமிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். கோவில்களிலும், தேவாலயங்களிலும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் குளிர்சாதன வசதி செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar