Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆற்றுக்குள் புதைந்திருந்த பழமையான ... கோவில் ஊழியர்களுக்கு நிதி உதவி கோரி வழக்கு கோவில் ஊழியர்களுக்கு நிதி உதவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயங்களில் பிரதோஷம்: ஆன்-லைனில் நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
சிவாலயங்களில் பிரதோஷம்: ஆன்-லைனில் நேரடி ஒளிபரப்பு

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2020
11:06

 சென்னை; பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு, ஆன்-லைன் வாயிலாக நேரலையாக, இன்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக, வழிபாட்டு தலங்களில், சுவாமி தரிசனத்திற்கு, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பக்தர்கள் வசதிக்காக, பிரசித்தி பெற்ற கோவில்களின் நித்திய பூஜைகள், பிரதோஷ வழிபாடு போன்றவை, ஆன்-லைன் வழியாக, நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில், இன்று நடைபெறும், நந்தியம் பெருமான் அபிஷேகமும், அதைத் தொடர்ந்து நடைபெறும், பிரதோஷ நாயகர் அபிஷேகமும், www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTemple Official என்ற, இணையதள முகவரியில், இன்று மாலை, 4.00 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலின் பிரதோஷ வழிபாடு, இன்று மாலை, 5.00 மணிக்கு, www.youtube.com/c/arunachaleswarar என்ற, இணையதள முகவரியில் ஒளிபரப்பாகிறது.சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு, www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற, இணையதளத்தில், இன்று மாலை, 4:30 மணி முதல் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திருவேற்காடு, வேதபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு, www.youtube.com/watch?v=Tkb9h27QkPw என்ற இணையதளத்தில், இன்று மாலை, 4:30 மணி முதல் ஒளிபரப்பாகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar