Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் ... சந்திரசூடேஸ்வரர் கோவிலில் கொள்ளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கோவிலில் 21ம் தேதி காலை தரிசனம் ரத்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மணக்குள விநாயகர் கோவிலில் 21ம் தேதி காலை தரிசனம் ரத்து

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2020
01:06

புதுச்சேரி: சூரிய கிரகணத்தை முன்னிட்டு, மணக்குள விநாயகர் கோவில் நாளை மறுநாள் காலையில் மூடப்படுகிறது. இதுகுறித்து, கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேசன் கூறியதாவது: சூரிய கிரகணம் நாளை மறுநாள் (21ம் தேதி) நிகழ்கிறது. கிரகணத்தை முன்னிட்டு, சுவாமிக்கு காலை 6:00 மணிக்கு நடக்கும் பூஜையை தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவில் நடை மூடப்படும். காலையில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மாலை 4:00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு, இரவு 8:00 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.


வேதபுரீஸ்வரர், வரதராஜப்பெருமாள் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும் 21ம் தேதி காலை 10:22 மணி முதல், மதியம் 1:42 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. அதையொட்டி, அன்றைய தினம் காலை 7:00 மணி முதல், 11:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் கிடையாது. சூரிய கிரகணம் முடிந்த பின், சாந்தி பரிகார பூஜைகள் செய்து, மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு கோவில் திறந்திருக்கும்.இவ்வாறு, தேவஸ்தான நிர்வாகம் தெ ரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar