Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனாவை வெல்ல சத்ரு சம்ஹார யாகம் ... ஆனி திருமஞ்சனம்: சிதம்பரத்தில் துவக்கம் ஆனி திருமஞ்சனம்: சிதம்பரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரிய கிரகணம்: பரிகாரம் யாருக்கு?
எழுத்தின் அளவு:
சூரிய கிரகணம்: பரிகாரம் யாருக்கு?

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2020
11:06

நாளை சூரிய கிரகணம் காலை, 10:22 மணிக்கு துவங்கி  பகல், 1:32 மணி நீடிக்கும். வெறும் கண்களால் பார்க்கக் கூடாது.

● உடல்நலம் இல்லாதவர்கள் காலை, 6:00 மணிக்கு முன்பும், மற்றவர்கள் பகல், 2:00 மணிக்கு பின்பும் சாப்பிடவும்.
● ஞாயிறு பிறந்தவர்கள், ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சூரிய திசை, புத்தி உள்ளவர்கள் பகல், 2:00 மணிக்கு பிறகு, கல் உப்பு சேர்த்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.
● குலதெய்வம், இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கை வைத்து, கோவில் திறந்தபின் செலுத்தவும்.
● இஷ்டதெய்வங்களின் மந்திரங்களை ஜபிக்கலாம். (உ.ம்: ஸ்ரீராமஜெயம், ஓம் நமசிவாய)
● கிரகண நேரத்தில் சாப்பிட வேண்டாம்.
● சூரியனை பார்க்க வேண்டாம்.
● கர்ப்பிணிகள் வெளியே செல்ல வேண்டாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar