Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்த சஷ்டி குறித்து விமர்சனம்: ... குச்சனுார் கோயிலில் ஆடி சனிவார திருவிழா ரத்து குச்சனுார் கோயிலில் ஆடி சனிவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆக., 1ல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆக., 1ல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
11:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் வழிபாட்டுக்கு வரும் ஆக., 1ல் அனுமதிக்க வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச், 20 முதல், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு, வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், நாள்தோறும் வழக்கமாக நடக்கும், ஆறு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், வரும், ஆக.,1ல் பக்தர்களை சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வாய்ப்புள்ளது. இதற்காக, பக்தர்கள் வரிசையாக, சமூக இடைவெளியுடன், சுவாமி தரிசனம் செய்யும் வகையில், தடுப்பு வேலி அமைக்கும் பணியில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், பக்தர்களை ராஜகோபுரம் மற்றும் அம்மணிஅம்மன் கோபுரம் வழியாக, கோவிலினுள் செல்ல, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar