Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் விழா ... ராமபிரானுடன் தொடர்புடைய பசுமை ராமாயண பூங்கா ராமபிரானுடன் தொடர்புடைய பசுமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
01:07

ராமேஸ்வரம்:   ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமேஸ்வரம் கோயிலில் முக்கிய விழாவாக ஆடி, தை, மாசித் திருவிழா கொண்டாடப்படு கிறது. ஆடித்திருக்கல்யாண விழாவுக்கு கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றினர். தனைத்தொடர்ந்து ஜூலை 20ல் ஆடி அமாவாசை யையொட்டி தீர்த்த வாரி கொடுத்தல், ஜூலை 23 ல் ஆடித் தேரோட்டம், ஆடித்தபசு, ஜூலை 26ல் சுவாமி, அம்மனுக்கு ஆடித்திருக்கல்யாணம் நடக்க உள்ளது. கொரோனா பரவல் தடுக்க இவ்விழாக்கள் கோயிலுக்குள் நடக்க உள்ளதால், பக்தர்களுக்கு அனுமதியில்லை. விழாவை கோயில் இணையதளத்தில் காணலாம் என கோயில் இணை ஆணையர் செல்லதுரை தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar