கல்யாணி அம்மன்-கைலாச நாதர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2012 11:05
பழநி :அ.கலையமுத்தூர் கல்யாணி அம்மன்-கைலாச நாதர் கோயிலில், மே 17 ல், குருப்பெயர்ச்சி பரிகார பூஜை நடக்கிறது. காலை 5.30 மணி முதல் யாக பூஜை, சுதர்சன, நவக்கிரஹ ஹோமம் நடக்கும்.