Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

நோய் தீர்க்கும் சந்திரன்! பாவம் போக்கும் கோவிந்தா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோயிலில் தெப்பக்குளம் இருப்பதன் நோக்கம் என்ன?
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
22:39


திருக்குளம் என்ற பெயர் தான் முக்கியம். அதில் தெப்பம் விடுவதால் தெப்பக்குளமாகி விட்டது. திருக்குளம் அடிப்படையிலேயே சிந்திப்போம். ஒரு கோயிலில் மூல மூர்த்தியாக விளங்கும் தெய்வம் எப்படி முக்கியமோ, அதுபோலவே தீர்த்தம்(திருக்குளம்), தலவிருட்சம் ஆகிய இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் சிறப்பாக அமையும் கோயில் தான் ÷க்ஷத்திரம் என போற்றப்படும். இம்மூன்றுமே அத்திருக்கோயிலின் வரலாற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கும். திருக்குளத்தில் நீராடி, தெய்வத்தை தரிசித்து, தலவிருட்சத்தை வலம் வந்தால் தான் கோயில் தரிசனம் முழுமையடையும். ஒவ்வொரு கோயில் திருக்குளத்திற்கும் புராண வரலாற்றுச் சிறப்பு உண்டு. இதில் நீராடினால், இறையருளால் பாவம் நீங்கி மங்களமாக வாழலாம் என்பது திண்ணம். எவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு வந்தாலும் திருக்குளங்கள் பெரும்பாலும் வற்றுவதில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு இதுவே ஒரு வரப்பிரசாதம் தானே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பார்வதியின் மாமியார் செப்டம்பர் 15,2020

சிவன் கோயில்களில் அறுபத்து மூவர் சன்னதியை தரிசித்திருப்பீர்கள். அதில் அனைவரும் நின்றிருக்க ஒரு பெண் ... மேலும்
 
பெற்றோர், தாத்தா, பாட்டி  தவிர்த்த மற்ற உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், அண்டை வீட்டார் என ... மேலும்
 
முன்னோர் நற்கதி பெறவும், அவர்களின் ஆசி வேண்டியும் சந்ததியினர்  சிரார்த்தம் செய்கின்றனர். அப்போது ... மேலும்
 

நீண்ட ஆயுளுக்கு... செப்டம்பர் 15,2020

முன்னோருக்கு நாம் கொடுக்கும் திதி, தர்ப்பண பலன்களை சேர்ப்பவர் சூரியன். அதனால் சூரியனுக்கு ‘பிதுர் ... மேலும்
 
குழந்தைகளான நமக்கு தேவையானதை கடவுள் வழங்குகிறார். கொடுக்காவிட்டால் குழந்தை அழுவது போல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.