Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதிஷ்டைக்கு தடை: தயாரிக்கப்பட்ட ... தெலுங்கானாவில் விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட முடிவு தெலுங்கானாவில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை உடைத்த பெண்; நடவடிக்கை எடுக்க உத்தரவு
எழுத்தின் அளவு:
பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை உடைத்த பெண்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

பதிவு செய்த நாள்

18 ஆக
2020
01:08

மனாமா: பஹ்ரைனில் கடை ஒன்றில், புர்கா அணிந்த பெண் ஒருவர், விநாயகர் சிலைகளை உடைத்து வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது மத அடையாளங்களை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஜூபைர் பகுதியில் உள்ள ஒரு கடையில், புர்கா அணிந்த இரு பெண்கள், அங்கு அடுக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தூக்கி போட்டு உடைத்துள்ளனர். கடையில் ஹிந்து கடவுள்களை ஏன் வைக்கிறீர்கள் என்றும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்ட ஹிந்துக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பஹ்ரைன் போலீசார் சிலைகளை உடைத்த 54 வயது பெண் மீது வழக்கு பதிந்து நோட்டீஸ் அனுப்பினர். அவரும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அப்பெண் மீது, சேதம் விளைவித்தது, மத அடையாளத்தை பகிரமங்கமாக அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டார். மேலும் நீதிமன்றத்தால் அவர் விசாரிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பஹ்ரைன் மன்னரின் ஆலோசகரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான காலித் அல் கலீபா கூறியதாவது: அப்பெண்ணின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. மத அடையாளங்களை சேதப்படுத்தியது குற்றம். இது எங்கள் நாட்டு மக்களின் இயல்பு கிடையாது. அவர் காட்டிய வெறுப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. பஹ்ரைனில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar