Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் சுவாமி ... சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சோமாஸ்கந்தருக்கு சிறப்பு பூஜை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாயக்கர் கால நடுக்கற்கள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
நாயக்கர் கால நடுக்கற்கள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

28 ஆக
2020
01:08

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ராமசாமி நகர் பகுதியில் 17, 18ம் நுாற்றாண்டை சேர்ந்த மான் குத்தி பட்டான் கல் , பாம்பு கொத்தி பட்டான் கல் என2 இரு நாயக்கர் கால நடுக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் கூறினார். அவர் கூறியதாவது: வேட்டை, விவசாய நிலத்தில் பயிர்களை காக்க விலங்குகளுடன் சண்டை யிட்டு இறந்த வீரனின் நினைவாக நடுக்கற்கள் எடுப்பது வழக்கம். அந்தவகையில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்லில் வீரன் ஒருவன் பயிர்களை காக்கும் போது மான் தாக்கி இறந்துள்ளதை குறியீடாக நீண்ட கொம்புடைய மான் வீரனின் அருகே செதுக்கப்பட்டுள்ளது. எடை மற்றும் மார்பு பகுதி ஆபரண வேலைபாடுகளுடன் உள்ளது. இந்த சிற்பம் நாயக்கர் கால நடுக்கல் சிற்பம் ஆகும். இதேபோன்று பாம்பு கொத்தி பட்டான் கல்லை காணும் போது கால்நடை தொழில் செய்தவர்கள் பாம்புகளிடம் இருந்து கால்நடைகளை காக்க வீரனை காவல் வைப்பர். பாம்பை எளிதில் பிடிக்கும் இவ் வீரன் உருவத்துடன் பாம்பின் உருவம் காலுக்கு கீழே சிறியதாக செதுக்கப்பட்டுள்ளது. வீரன் முறுக்கு மீசையுடன் இருப்பதால் இதுவும் நாயக்கர் கால சிற்பமாக கருதலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar