சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சோமாஸ்கந்தருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2020 01:08
கடலூர்: வண்டி பாளையத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.