குன்றக்குடி: குன்றக்குடி திருமடத்தில் என்பார்வையில் கலையும் பண்பாடும் என்ற நூல் வெளியீட்டு விழா, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குன்றக்குடி அடிகளார் அருளுரை வழங்க நடைபெற்றது. இது 2015 ஆண்டு முதல் தினமலர் நாளிதழில் வெளிவந்த கலைமாமனி முனைவர் சுரேஷ் சிவன் அவள்களின் கட்டுறையுன் தொகுப்பாகும். விழாவில் இரா.சண்முகநாதன், சசிகலா ஞானாபிேஷகம் அவர்களின் பன்னிரு திருமுறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முனைவர் சுரேஷ் சிவன் வரவேற்புரை வழங்கினார்.