Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சிவபெருமானுக்கு ... அழகு நாச்சியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை அழகு நாச்சியம்மன் கோவிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரத அன்னைக்கு 31அடி சிலையுடன் கோயில்
எழுத்தின் அளவு:
பாரத அன்னைக்கு 31அடி சிலையுடன் கோயில்

பதிவு செய்த நாள்

03 செப்
2020
10:09

எரிச்சநத்தம்: இந்தியா சுதந்திரம் அடைய பாடுபட்ட எண்ணற்ற தேச தலைவர்களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் ஒருவர். அவர் உலகின் முதல் தெய்வம் பாரத அன்னை தான்,’என்றார். பாரத அன்னைக்கு கோயில் எழுப்பி வழிபாடு நடத்துவதற்காக வேலுாரில் பாப்பாரப்பட்டியில் நான்கரை ஏக்கர் நிலம் வாங்கினார். அவரது கனவு கடைசி வரை நிறைவேறாமல் போனது.


பாரதியாரின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க விருதுநகர் தேசபக்தர் நாகராஜன் முயற்சி எடுத்தார். இதன் பயனாக செங்குன்றாபுரம் ரோட்டில் நாராயணபுரத்தில் நான்கரை ஏக்கர் நிலம் வாங்கினார். அதில் பாரத அன்னைக்கு 31 அடி உயரத்தில் தத்ரூபமாகவும், மிடுக்காகவும் சிலை வடித்து கோயில் எழுப்பினார். சிலை முன் 60 அடி உயர கொடிமரமும் அமைத்தார். அதில் தேச ஒருமைப்பாட்டை பறை சாற்றும் வகையில் காவிக் கொடியை பட்டொளி வீசி பறக்க செய்தார். கோயில் நுழைவு வாயிலில் தலைவர்களை நினைவு கூறும் வகையில் சத்ரபதி வீர சிவாஜி நுழைவு தோரண வளைவை பிரமாண்டமாக வடிவமைத்து வழிபாடு நடத்தி வருகிறார். அவரது தேசபற்றுக்கு புகழாரம் செலுத்தும் வகையில் பலரும் புகழ் மாலை சூட்டி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar