உடுமலை : சின்னவாளவாடி வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.