Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜலு பெருமாள் கோவிலில் சிறப்பு ... 600 ஆண்டுகளுக்கு முன்பே வரி கல்வெட்டில் தகவல் 600 ஆண்டுகளுக்கு முன்பே வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் அக்., 16ல் நடை திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் அக்., 16ல் நடை திறப்பு

பதிவு செய்த நாள்

12 அக்
2020
10:10

 சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும் அக்., 16 முதல் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் திறக்கப்படும் அக்.,16ம் தேதி எந்தவித சிறப்பு பூஜையும் நடக்காது. அக்., 17 முதல் 22ம் தேதி வரையிலான 5 நாட்களில் சிறப்பு பூஜைகள் ஆராதனை நடைபெறும். கடும் கட்டுப்பாடுகளுடன் நாள் ஒன்றுக்கு 250 பேர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar