கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் துர்கையே போற்றிஓம் அன்னையே போற்றிஓம் அக்நீஸ்வரியே போற்றிஓம் அஷ்டமி நாயகியே போற்றிஓம் அவதுாறு அழிப்பவளே போற்றிஓம் அசுரர்க்கு எமனே போற்றிஓம் அன்பர்க்கு எளியவளே போற்றிஓம் அமரரைக் காப்பவளே போற்றிஓம் அகிலாண்ட நாயகியே போற்றிஓம் அறக்காவலே போற்றிஓம் அபகரத்தாளே போற்றிஓம் ஆதார சக்தியே போற்றிஓம் இறைவியே போற்றிஓம் இச்சா சக்தியே போற்றிஓம் ஈர்ப்பவளே போற்றிஓம் ஈடிலாளே போற்றிஓம் நாக தேவதையே போற்றிஓம் உன்மத்த பங்கியே போற்றிஓம் எண்கரத்தாளே போற்றிஓம் எட்டாக்குழலியே போற்றிஓம் எலுமிச்சை விரும்பியே போற்றிஓம் எதிர்ப்பைக் குலைப்பவளே போற்றிஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றிஓம் ஏவல் குலைப்பவளே போற்றிஓம் ஒளிர்பவளே போற்றிஓம் ஓங்காரியே போற்றிஓம் கம்பீர உருவமே போற்றிஓம் கவலை நீக்குபவளே போற்றிஓம் காளியே போற்றிஓம் கதாயுததாரியே போற்றிஓம் கபாலியே போற்றிஓம் காப்பவளே போற்றிஓம் கிரிதுர்க்கையே போற்றிஓம் கிருஷ்ண சகோதரியே போற்றிஓம் குமாரியே போற்றிஓம் குறுநகையாளே போற்றிஓம் குங்குமப் பிரியையே போற்றிஓம் குலக்காவலே போற்றிஓம் க்ரியா சக்தியே போற்றிஓம் கோள்வினை தீர்ப்பவளே போற்றிஓம் சண்டிகேஸ்வரியே போற்றிஓம் சர்வ சக்தியே போற்றிஓம் சந்தனப் பிரியையே போற்றிஓம் சர்வ அலங்காரியே போற்றிஓம் சாமுண்டியே போற்றிஓம் சர்வாயுததாரியே போற்றிஓம் சிவதுர்க்கையே போற்றிஓம் வேல்கண்ணியே போற்றிஓம் சிம்மவாகினியே போற்றிஓம் சித்தி அளிப்பவளே போற்றிஓம் ச்யாமளையே போற்றிஓம் சீதளையே போற்றிஓம் செம்மேனியலே போற்றிஓம் செவ்வண்ணப்பிரியையே போற்றிஓம் ஜெயதேவியே போற்றிஓம் ஜோதிக்கனலே போற்றிஓம் ஞானசக்தியே போற்றிஓம் ஞாலச்சுவலே போற்றிஓம் தற்பரமே போற்றிஓம் தயாபரியே போற்றிஓம் திருவுருவே போற்றிஓம் திரிசூலியே போற்றிஓம் தீதெல்லாம் அழிப்பவளே போற்றிஓம் தீனர்க்காவலே போற்றிஓம் துஷ்டர்க்குத் தீயே போற்றிஓம் துர்கனை அழித்தவளே போற்றிஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றிஓம் நலமளிப்பவளே போற்றிஓம் நந்தர் குலக்கொழுந்தே போற்றிஓம் நவசக்தியே போற்றிஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றிஓம் நிமலையே போற்றிஓம் நிலவினை அணிந்தவளே போற்றிஓம் நிறைவே போற்றிஓம் எங்கும் நிறைந்தவளே போற்றிஓம் படைத்தவளே போற்றிஓம் பாலிப்பவளே போற்றிஓம் பைரவியே போற்றிஓம் பயநாசினியே போற்றிஓம் பிரம்மசாரிணியே போற்றிஓம் பயங்கரியே போற்றிஓம் புவநேஸ்வரியே போற்றிஓம் பூஜிக்கப்படுபவளே போற்றிஓம் மலநாசினியே போற்றிஓம் மஹிஷாசுரமர்தினியே போற்றிஓம் மங்கள வடிவே போற்றிஓம் மகேஸ்வரியே போற்றிஓம் மங்கையர்க்கரசியே போற்றிஓம் நல்மகவு அளிப்பவளே போற்றிஓம் மாதர்துணையே போற்றிஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றிஓம் முக்கண்ணியே போற்றிஓம் முக்திஅளிப்பவளே போற்றிஓம் மூத்தவளே போற்றிஓம் மூலப்பொருளே போற்றிஓம் மூவுலகத் தாயே போற்றிஓம் மூவுலகும் வென்றவளே போற்றிஓம் யசோதபுத்ரியே போற்றிஓம் யமபயம் தீர்ப்பவளே போற்றிஓம் ராகுகால தேவதையே போற்றிஓம் ரவுத்ரியே போற்றிஓம் வல்லவளே போற்றிஓம் வாராஹியே போற்றிஓம் வீரஉருவமே போற்றிஓம் விஷ்ணு துர்க்கையே போற்றிஓம் வையகக் காப்பே போற்றிஓம் வைஷ்ணவியே போற்றிஓம் வெற்றி அளிப்பவளே போற்றி..!!