Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கங்கைகொண்ட சோழபுரம் ... திருப்பதியில் இன்று முதல் விரைவு தரிசன டிக்கெட் திருப்பதியில் இன்று முதல் விரைவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லலிதாம்பிகை கோவிலில் ஆன்மீக நூல் வெளியீடு
எழுத்தின் அளவு:
லலிதாம்பிகை கோவிலில் ஆன்மீக நூல் வெளியீடு

பதிவு செய்த நாள்

27 அக்
2020
11:10

 திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா திருமீயச்சூசரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாதசுவாமி திருக்கோயிலில் சாரதா நவராத்திரி  நெய்குள  தரிசன விழா  ஸ்ரீ லலிதாம்பிகை சன்னதியில் நடைபெற்றது. அப்பொழுது மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில்  கனகதாரா ஸ்தோத்திரமும்  ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையும் என்ற ஆன்மீக நூலை  வேளாக்குறிச்சி ஆதீனம் பதினெட்டாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட, முதல் பிரதியை  வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள் மற்றும் திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோயில் பொருளாளர் பிரபாகரன் மற்றும்  மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் இராம.சேயோன்  ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: வசந்தராயன்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று மயானக்கொள்ளை உற்சவம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்துர் ஆதிபராசக்தி சித்தர் கிளை கோவிலில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மாசி பிரம்மோத்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று காலை, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பள்ளி மாணவ – மாணவியர் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்காக, ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: மாகரல், மாகறலீஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar