Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ... ஐப்பசி பௌர்ணமி: சோளீஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமி: சோளீஸ்வரர்க்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

30 அக்
2020
05:10

தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில், 1937-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் பழுது அடைந்ததால், புதிய கொடிமரம் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து பெங்களூரைச் சேர்ந்தவரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான ரவிநாராயணன் என்பவர் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் அமைத்து தர முன் வந்தார். அதன்படி கடந்தாண்டு மலேசியாவிலிருந்து 4 டன் எடையுள்ள தேக்கு மரம் இறக்குமதி செய்யப்பட்டு, கும்பகோணம் கொண்டு வரப்பட்டது. பின்னர் சாரங்கபாணி கோவிலில் புதிய கொடிமரத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. பின்னர் ஸ்திபதியார்கள் கொடிமரத்தை செதுக்கி வடிமைத்து அதன் எடை இரண்டரை டன்னாக கொண்டு வந்தனர். இதையடுத்து புதிய கொடிமரத்துக்கு இன்று பால்,மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல துணை கமிஷனர் (நகைகள் சரிபார்ப்பு) நித்யா, கோவில் செயல் அலுவலர் ஆசைதம்பி மற்றும் உபயதாரர்கள் ரவிநாராயணன், சுசீலா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்த கிரேன் மூலம் புதிய கொடிமரம் துாக்கி நிறுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் துலா ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அம்மனுக்கு சிறப்பாக நடைபெற்ற சண்டி யாகம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு இன்று ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar