சதுரகிரி மலையடிவாரம் தியான லிங்கம் கோவிலில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2020 12:11
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையடிவாரம், தாணிப் பாறை சர்வேஸ்வரர் தியான நிலையத்தில் சோமவார சங்காபிஷேகம் ஆர். ஆர் தலைமையில் சிறப்பாக நடந்தது.சமூக இடைவெளியில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.