Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில் ... திருத்தளிநாதர் கோயிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு திருத்தளிநாதர் கோயிலில் அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்ய சாய்பாபா 95வது பிறந்த நாள் விழா: உலகம் முமுவதும் நலத்திட்ட உதவிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2020
12:11

புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 95வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு, புட்டபர்த்தில் உள்ள ஹில்வியூ ஸ்டேடியத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். சாய்பாபாவின் திருஉருவப் படம் தங்கரதத்தில் வைத்து கொண்டு வரப்பட்டது.  திருஉருவப் படத்திற்கு மலர் துாவப்பட்டு, சிறப்பு வழிபாடு, இசைநிகழ்ச்சிகள் நடந்தன.

Default Image
Next News

சாய்பாபா அவதார புருஷராகவும் ஆன்மிக குருவாகவும் போற்றப்படுபவர். இந்தியாமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் 1200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. இன்று (நவ., 23) சாய்பாபாவின் 95வது அவதார நாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் 120 நாடுகளில்,  அன்னதானம், மருத்துவ முகாம், சிறாருக்கு ஒழுக்கக் கல்வி மற்றும் பல பொதுச் சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை உள்ளத்துடன் முதலில் சென்று உதவுபவர்கள் சாய் நிறுவனத்தின் இயற்கைப் பேரிடர் நிவாரணப் பிரிவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விழா நிகழ்ச்சிகளை https://www.youtube.com/watch?v=JGhDHWF5EqA என்ற பிரசாந்தி மந்திர் லைவ் சேனல் மற்றும் srisathyasaibaba என்ற பேஸ்புக் பகுதிக்கு சென்று நேரலையில் காணலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar