மாம்பழம் அதிகம் சாப்பிட்டு அஜீரணம் என்றால் பால் சாப்பிடுங்கள். நெய் சாப்பிட்டு அஜீரணம் என்றால் எலுமிச்சை ரசம் பருகுக. வாழைப்பழம் சாப்பிட்டு அஜீரணம் என்றால் சமையல் உப்பில் சிறிது சாப்பிடவும் கேக் சாப்பிட்டு அஜீரணம் எனில் வெந்நீர் சாப்பிடவும் பாலால் அஜீரணம் என்றால் வாழைப்பழமும், தேங்காயால் அஜீரணம் என்றால் சிறிது அரிசியும், பருப்பினால் அஜீரணம் என்றால் சிறிது சர்க்கரையும் பப்பாளிப்பழம் சாப்பிட்டதால் அஜீரணம் என்றால் தாராளமாகத் தண்ணீரும் சாப்பிடுங்கள்.