திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.