Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சொக்கநாதர் ... அய்யப்பன் கோவிலில் 108 கலச அபிஷேகம் அய்யப்பன் கோவிலில் 108 கலச அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்
எழுத்தின் அளவு:
திருமலையில் அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்

பதிவு செய்த நாள்

07 டிச
2020
10:12

திருப்பதி:திருமலையில் நேற்று 7 ம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டது.

திருமலையில் கொரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் நலம் பெற தேவஸ்தானம் கடந்த ஜூன் மாதம் முதல் சுந்தரகாண்ட பாராயணத்தை துவங்கி நடத்தி வருகிறது. 68 சர்க்கங்களை கொண்ட சுந்திரகாண்டத்தில் தற்போது, 14 சர்க்கங்களின் பாராயணம் நடந்து முடிந்துள்ளது.

இவை தேவஸ்தான தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 150 முதல் 200 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டவுடன், அதை தேவஸ்தானம் அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.இதுவரை, 3 அகண்ட பாராயணங்கள் திருமலையில் முடிந்துள்ள நிலையில் நேற்று காலை 24ம் சர்க்கம் முதல் 30ம் சர்க்கம் வரையிலுள்ள 194 ஸ்லோகங்கள் அகண்ட பாராயணம் செய்யப்பட்டது. 200 வேதபண்டிதர்கள் இணைந்து திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் அகண்ட பாராயணம் செய்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar