Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லபை ஐயப்பன் கோயிலில் படிபூஜை திருமலையில் ஒரு மாதத்திற்கு சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை திருமலையில் ஒரு மாதத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முன்பதிவில்லாமல் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டுகோள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முன்பதிவில்லாமல் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

10 டிச
2020
01:12

 சபரிமலை: முன்பதிவு இல்லாமல் ஏராளமான வெளிமாநில பக்தர்கள் நிலக்கல் வரை வந்து திரும்புகின்றனர். முன்பதிவு இல்லாமல் பக்தர்கள் இந்த ஆண்டு சபரிமலை வரவேண்டாம் என்று  தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி வார நாட்களில் 2000 பேரும் சனி ஞாயிறில் 3000 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான முன்பதிவு முடிந்து  விட்டது. முன்பதிவு கிடைக்காத பக்தர்களும் மாலை அணிந்து விரதம் இருக்கின்றனர். இவர்கள் இருமுடியுடன் சபரிமலைக்கு வருகின்றனர். நிலக்கல்லில் தடுத்து திருப்பி அனுப்பப்படுகின்றனர்.  தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியதாவது: இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலை வரவேண்டும்.  சன்னிதானத்தில் தங்கி பணிபுரிபவர்களுக்கு 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar