Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மார்கழி மாதம் துவக்கம்: பக்தி பாடல் ... கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் கோவிலில் கிடைத்த தங்க ஆபரணம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2020
04:12

 மதுராந்தகம் - உத்திரமேரூர் சிவன் கோவிலில் கண்டெடுத்த தங்க குவியலை விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த, பெரும்பாக்கம் ஊராட்சியில், அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லுாயிஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று, மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு மினி கிளினிக்கிலும், 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் மருந்துகள் இருப்பு வைக்கப்படும்.காலை, 8:00 மணிக்கு துவங்கி, பகல், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணியிலிருந்து, இரவு, 7:00 மணி வரை, கிளினிக் செயல்படும்.இந்த திட்டத்திற்காக, 2,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், உத்திரமேரூர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்கள், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என, நம்புகிறோம்.இந்த தங்க நகைகளை, பண்பாட்டு முறையில், விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar