Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மகா தீபம்
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மகா தீபம்

பதிவு செய்த நாள்

19 டிச
2020
11:12

புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழாவின் போது, மகர கும்பத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.


புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில், 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனி பெயர்ச்சி விழா வரும் 27 ம் தேதி நடக்கிறது. அன்று காலை 5:22 மணிக்கு, சனீஸ்வர பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, வரும் 26ம் தேதி, காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், கிரக ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு, 1000 லிட்டர் நல்லெண்ணையால் சனீஸ்வர பகவானுக்கு அபிேஷகம் நடக்கிறது. மறுநாள் 27ம் தேதி, காலை 5:22 மணிக்கு, சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள 80 அடி உயர மகர கும்பத்தில், 8000 லிட்டர் நல்லெண்ணை ஊற்றி மகா தீபம் ஏற்றி, 44 நாட்களுக்கு, சனீஸ்வர பகவானுக்கு தில தைலாபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar