Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மகா ... ஐயப்ப சுவாமி கோவிலில் மார்கழி மண்டல பூஜை ஐயப்ப சுவாமி கோவிலில் மார்கழி மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

19 டிச
2020
11:12

பல்லடம்: பல்லடம் அருகே, உலக அமைதி வேண்டி நடந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். பல்லடம் அடுத்த மகாலட்சுமி நகரில், இந்து அன்னையர் முன்னணி சார்பில், 208 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் லோகநாதன், இன்று அன்னையர் முன்னணி மாவட்ட பொது செயலாளர் நிர்மலா, மற்றும் மாவட்ட செயலாளர் சரோஜினி தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உலக அமைதி, தொழில் வளர்ச்சி, மக்களுக்கு, 16 செல்வங்களும் கிடைக்க வேண்டியும், திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற, 208 பெண்களும் தலைவாழை இலையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்டவற்றால் விளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து, மஞ்சள் சரடு, பூ, பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பிரசாதம் வைத்து வழிபட்டனர். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு வழிபாடு செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar