Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடி வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் ... ஆடி அமாவாசை வழிபாடு; கூடுதுறை வெறிச்; ...
முதல் பக்கம் » புராணங்கள்
ஐயப்பன் கோவிலில் 18ம் படி திறப்பு: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2020
07:12

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில், 18ம் படி திறப்பு விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, நேரு நகரில், சித்தி விநாயகர்,  தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு சபரிமலையில் உள்ளது போன்று, 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை,18ம் படி திறப்பு  நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு,கணபதி ஹோமத்துடன் ஐயப்பனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம்,  விசேஷ பூஜைகள் நடைபெற்றன. 7:00 மணிக்கு குருசாமி முன்னிலையில், 18ம் படி திறக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள், ’சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷத்தோடு, ஒவ்வொரு படியாக வணங்கி  படியேறினர். தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனுக்கு அலங்கார பூஜை நடந்தது. இரவு, 18ம் படிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குத்துவிளக்குகள் ஏற்றி, பக்தர்கள்  முன்னிலையில் படி பூஜை நடந்தது. ஹரிவராசனம் பாடலுடன், 18ம் படி நடை அடைக்கப்பட்டது.

 
மேலும் புராணங்கள் »
temple news
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
நத்தம்: வேலம்பட்டி அண்ணாநகர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று முன்தினம் அனுக்ஞை, ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் மற்றும் மேற்கு ராஜகோபுரங்களுக்கான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் குட்டையூர் சத்குரு சாய் சேவா சங்கத்தில் குரு பூர்ணிமா விழா ... மேலும்
 
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சென்னல்குடி பெருமாள் கோவில் அழகர் ஆற்றில் இறங்கும் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar