Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் ஐயப்பன் கோயில்களில் ... ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம்
எழுத்தின் அளவு:
அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம்

பதிவு செய்த நாள்

27 டிச
2020
09:12

திட்டக்குடி:  திட்டக்குடி அடுத்த எழுத்தூரில் உள்ள உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் நடந்தது.

சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு (டிச.27ம் தேதி) காலை 5.22 மணிக்கு பெயர்ச்சியடைகிறார். இதை முன்னிட்டு எழுத்தூரில் உள்ள உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில், நேற்று இரவு ஏழு மணிக்கு கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை, சனி பகவானுக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. பூஜைகளை ராஜா மற்றும் பெரியசாமி சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஹோமத்தில் பங்கேற்றனர். இன்று காலை புனித கலச நீரினால் சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar