Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை திருத்தணியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் திருத்தணியில் அலைமோதிய பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹயக்கிரிவர் கோயிலில் சனிப்பெயர்ச்சி லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
ஹயக்கிரிவர் கோயிலில் சனிப்பெயர்ச்சி லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

27 டிச
2020
10:12

மதுரை: யோக நரசிம்மர், ஹயக்கிரிவர் கோயிலில் ஸ்ரீயோக சனீஸ்வரர் சன்னதியில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது..

சனீஸ்வரர் ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டு ஆகும். தற்போது தனுசு ராசியில் இருக்கும் சனி 2020 டிச.27 அதிகாலை 5:22 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.  2023 டிச.20 மாலை 5:23 மணி வரை மகர ராசியில் இருப்பார். இதற்கிடையில் 2023 மார்ச் 29 முதல் ஆக.24 வரை கும்ப ராசிக்கு முன்னோக்கி செல்கிறார். 2023 ஆக.24 டிச.20 வரை மகர ராசியில் இருப்பார். இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஹயக்கிரிவர் கோயிலில் லட்சார்ச்சனை மற்றும் மகா யாகம் நடைபெற்றது. இன்று அதிகாலை 3 மணி முதல் பரிகார மகா யாகம் நடைபெற்று, 5:22 மணிக்கு மஹாபூர்ணாஹுதி முடிந்தது. மகாயாகத்தில் சனி பகவான் திருக்காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீ நரசிம்மயா சாரிடபிள் டிரஸ்டு சார்பாக நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar