Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹயக்கிரிவர் கோயிலில் ... இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடு இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
திருத்தணியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பதிவு செய்த நாள்

27 டிச
2020
11:12

திருத்தணி, : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த முக்கோட்டி கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணியாமல் மலைக்கோவிலில் குவிந்தனர்.

பொதுவழியில், மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.வைகுண்ட ஏகாதசி மறுநாள் வரும் கிருத்திகை, முக்கோட்டி கிருத்திகை என, அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முக்கோட்டி கிருத்திகை விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது.காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தீபாராதனை நடந்தது.கிருத்திகை விழாவையொட்டி, நேற்று காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். கொரோனா தொற்று பரவல் இருக்கும் நிலையில், மலைக்கோவிலில் சமூக விலகல் மற்றும் முக கவசம் இல்லாமல், பக்தர்கள் குவிந்தனர்.பொதுவழியில், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். சிறப்பு வழியில், ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar