Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 மிதுனம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 மிதுனம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
ரிஷபம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
எழுத்தின் அளவு:
ரிஷபம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
04:01


கார்த்திகை 2,3,4ம் பாதம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவீர்கள். சேமிப்பு உயரும். பெற்றோரின் ஆதரவால் பல விஷயங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தோரால் உதவி உண்டு. வாழ்க்கைத்துணையுடன் விட்டுக்கொடுப்பது நல்லது. மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவை. திருமண யோகம், குழந்தை பாக்கியம் ஏற்படும். உடல்நலனில் அக்கறை தேவை. பணியாளர்கள் அதிகாரியிடம் நற்பெயர் வாங்க முயற்சிப்பர். தொழிலில் அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும். போராசை எண்ணத்தை தவிர்க்கவும். மொத்தத்தில் மகிழ்ச்சி தரும் ஆண்டு.

ரோகிணி:  பணத்தை விட புகழில் ஆர்வம் காட்டுவீர்கள். இக்கட்டான நிலையில் உணர்ச்சி வசப்படாமல் அமைதி காப்பது நல்லது. ஆன்மிக ஈடுபாடு உண்டாகும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உடன்பிறந்தோர் உதவி செய்வர். சொத்து பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பெண்கள் வீட்டுப் பிரச்னையை வெளியில் பேச வேண்டாம். உணவுக் கட்டுப்பாடு அவசியம். பணியாளர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வரலாம். சுயதொழிலில் தொடர் வாய்ப்பல் லாபம் கிடைக்கும். வளர்ச்சி காணும் ஆண்டு இது.

மிருகசீரிடம் 1, 2ம் பாதம் :  உற்சாகம் பெருகும். முக்கிய விஷயங்களில் மனசாட்சிப்படி முடிவெடுப்பது நல்லது. வருமான உயர்வால் சேமிப்பில் இறங்குவீர்கள். உறவினர் பிரச்னைகளை தம்பதியராக இணைந்து எதிர்கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் தீர்வு காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வித்திறன் கூடும். பெண்கள் சமூகத்தில் நற்பெயர் காண்பர். உடல்நலத்துடன் வாழ உடற்பயிற்சி அவசியம். பணியாளர்கள் நிதான போக்கால் நற்பெயரை பெற முயல்வர். சுயதொழில் செய்வோர் அலைச்சலை சந்தித்தாலும் லாபம் காண்பர். முன்னேற்றம் காணும் வருடம் இது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar