Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 கும்பம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
மீனம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
16:27

பூரட்டாதி 4ம் பாதம்: மனதில் மகிழ்ச்சி நிலவும். விருப்பம் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத வழிகளில் வருமானம் வரும். நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும். விலகிய சொந்தம் ஒன்று சேரும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். பொறாமைக்காரர்களின் திருஷ்டிக்கும் ஆளாகலாம். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். குடும்பப் பெரியவர்களின் மனநிலையைப் புரிந்து நடப்பீர்கள். உடல்நலக் குறைவு ஏற்படலாம். பணியாளர்கள் உயர்வு காண்பர். சிலர் வெளிநாடு செல்லவும் வாய்ப்புண்டு. சுயதொழிலில்லாபம் உயரும்.  வளர்ச்சி தரும் ஆண்டு இது.

உத்திரட்டாதி : பெயரும் புகழும் கூடும். நினைத்து நடப்பதால் மனதில் மகிழ்ச்சி நிலவும். வருமானம் சிறப்பாக இருக்கும். பண விஷயத்தில் பலமுறை யோசித்து செயல்படுங்கள். நகைகளை வங்கி லாக்கர்களில் பத்திரப்படுத்தி வைப்பது நல்லது. கடன்பிரச்னை தீரும். . மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். பெண்கள் வீட்டை சுத்தமாக வைப்பதில் ஆர்வம் கொள்வர். தொற்று நோய்க்கான வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணியாளர்கள் அதிகாரியின் பாராட்டுதலை பெறுவர். சுயதொழில் செய்வோர் முன்னேற்றம் காண்பர். மதிப்பும் மரியாதையும் உயரும் ஆண்டு இது.

ரேவதி : விவேகமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர் மனம் கோணாமல் நடப்பீர்கள். வீண் செலவுகளைத் தவிர்த்து சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. சகோதரர் வழியில் சங்கடத்தை சந்திக்க நேரிடும். குடும்பப் பெரியவர்களின் உடல்நலனில் கவனம் தேவை. ஆன்மிகப் பயணத்தை தடையின்றி முடிப்பீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்கள் சேரும். சைனஸ் உள்ளவர்கள் உடல்நலனில் அக்கறையுடன் இருக்கவும். பணியாளர்கள் பதவிஉயர்வு காண்பர். சுயதொழில் வளர்ச்சி பெறும். வாழ்க்கைத்தரம் உயரும் ஆண்டு இது.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021 »
temple
அசுவனி : பொறுப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயர்வீர்கள். பணிச்சுமையால் குடும்பத்தினருடன் செலவழிக்கும் ... மேலும்
 
temple
கார்த்திகை 2,3,4ம் பாதம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவீர்கள். ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3, 4ம் பாதம் : சோதனையை சந்தித்தாலும் தைரியமுடன் செயல்படுவீர்கள். பேச்சு, செயலில் நிதானம் ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம் : சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நேர்மையால் பெயரும் புகழும் சேரும். சுபநிகழ்ச்சி ... மேலும்
 
temple
மகம் : வாழ்க்கைத்தரம் மேம்படும். மறைமுக எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். நிலுவையில் உள்ள வழக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.