Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதயாத்திரை பாதுகாப்பனதாக ... அய்யனோர் அம்மனோர் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒன்னதலை மடிமனையில் ஹெத்தையம்மன் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2021
10:01

கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை மடிமனையில் ஹெத்தையம்மன் திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.

படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, கடந்த திங்கட்கிழமை துவங்கியது. கிராம கோவிலில் இருந்து, செங்கோல் பக்தர்கள், அம்மனை மடிமனைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். அங்கு விரதம் இருக்கும் பக்தர்கள், எட்டு நாட்கள் இரவில் அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, நேற்று ஒன்னதலை மடிமனையில் மிக எளிமையாக விழா நடந்தது. பகல், 1:00 மணியளவில் அம்மன் அருள்வாக்கு, காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, செங்கோல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில், விழா மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது. முக்கிய திருவிழா நாளான இன்று, மடி மடிமனையில் இருந்து, கிராம கோயிலுக்கு அம்மனை அழைத்து சென்று, அங்கு மிக எளிமையாக விழா கொண்டாடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar