Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடில்கள் அமைத்து தங்க ... திருக்கோஷ்டியூர் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவு திருக்கோஷ்டியூர் வைகுண்ட ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி இடும்பன் குளத்தில் குளித்து மகிழும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பழநி இடும்பன் குளத்தில் குளித்து மகிழும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 ஜன
2021
11:01

பழநி : பழநி வரும் பக்தர்கள் மூன்றாண்டுகளுக்குப் பின் நிரம்பிய இடும்பன் குளம், சண்முகநதியில் குளித்து மகிழ்கின்றனர்.


பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர், உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் நீராடி அதன் பின் பழநி மலைக்கோயிலுக்கு செல்வர். இடும்பன் கோயிலிலும், சண்முக நதியிலும் தீர்த்தம், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்துவது பக்தர்களின் வாடிக்கை. இந்தாண்டு பழநியில் நல்ல மழை பெய்ததால் அணைகள் நிரம்பி சண்முக நதியில் தண்ணீர் வருகிறது. வரதமாநதி தண்ணீரால் இடும்பன் குளம் நிரம்பி உள்ளதால் பக்தர்கள் குளித்து, மலைக்கோயிலுக்கு செல்கின்றனர். பக்தர்கள் நீர்நிலையில் குளிப்பதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக மீட்பு, மருத்துவக் குழுவினரை தயாராக வைத்திருக்க வேண்டும். எச்சரிக்கை அறிவிப்புகளை அடிக்கடி ஒலிபெருக்கியில் தெரிவிக்கவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar