Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ... சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தம்மணம்பட்டியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தம்மணம்பட்டியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 ஜன
2021
01:01

 கூடலுார் : சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கூடலுார் தம்மணம்பட்டியில் உள்ள அடிவார ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்தி தரிசனம் செய்து செல்கின்றனர்.

கூடலுார் தம்மணம்பட்டியில் 1989 ல் உமா ஆனந்த்நாத் சுவாமிகள் மூலம் நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க குடிசை அமைக்கப்பட்டது. பின் அங்கு சபரிமலை அடிவார ஐயப்பன் கோயில் கட்டப்பட்டது. 2003ல் சபரிமலை ஸ்ரீ கண்டாறு ராஜீவ் தந்திரி அவர்களால் பிரதிஷ்டை செய்து கும்பாபிேஷகம் நடந்தது.சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலைப் போன்றே 18 படிகள், பின்வாசல் அமைக்கப்பட்டுள்ளது

தற்போது சபரிமலையில் தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதியுள்ள நிலையில் அனைவரும் சென்று தரிசனம் செய்ய முடியவில்லை. பல்வேறு பகுதியில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் கூடலுார் தம்மணம்பட்டி அடிவார ஐயப்பன் கோயிலில் 18 ம் படியேறி இருமுடி செலுத்தி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். சபரிமலையில் நடத்தப்படும் அனைத்து பூஜைகளும் இங்கு நடப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar