Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க 70வது மஹோற்சவ ... சூளேஸ்வரன்பட்டியில் அகத்தியர் குரு பூஜை விழா சூளேஸ்வரன்பட்டியில் அகத்தியர் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளகோவில் ஐயப்ப சாமி கோவிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
வெள்ளகோவில் ஐயப்ப சாமி கோவிலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

04 ஜன
2021
03:01

வெள்ளகோவில்: வெள்ளகோவில் குமாரவலசு சாலையிலுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நிறைவுற்று 5 ம் ஆண்டு திருக்கொடியேற்றம் கடந்த 30 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 7 நாட்களுக்கு காலை அபிஷேக ஆராதனை மற்றும் மாலை உற்சவர் திருமேனி அபிஷேகம், யாகசாலை பூஜை, அஷ்டபலி பூஜை தீபாராதனை நடந்தது, இரவு 7 மணி அளவில் உற்சவர் திருமேனி திருவீதி உலா நடந்தது.

தொடர்ந்து ஜன 4 ம் தேதி இன்று காலை 4 மணி அளவில் மகா கணபதி ஹோமம் நடைபெற உள்ளது.காலை 10 மணி அளவில் ஸ்ரீ துர்க்கா மகாலட்சுமி சுதர்சன ஹோமம் நடக்கிறது. மாலை 5 மணி அளவில் திருவிளக்கு பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை ஆரம்பம். இரவு 7 மணி அளவில் திருவிளக்கு பூஜை மகாதீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பசுவாமி உற்சவமூர்த்திக்கு கொடுமுடி காவிரி நதியில் ஆராட்டு ( நீராட்டு ) சுவாமிக்கு அஷ்ட திரவிய அபிஷேகம் மகா தீபாராதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கம் மற்றும் சேவா சங்க அறக்கட்டளையினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar