Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கர்ணல் முனீஸ்வரன் கோவில் 52வது ஆண்டு ... இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதயாத்திரை பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2021
03:01

திண்டுக்கல் : பாதயாத்திரை வரும் வழித்தடங்களில் பக்தர்களின் உடல்வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: பழநி தைப்பூச விழா பக்தர்களுக்கு சுவரொட்டி, துண்டு பிரசுரம், ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோயில் உட்புறம், பிரகாரத்தில் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சோடியம் ைஹபோகுளோரைட் கரைசல் தெளிக்க வேண்டும். பக்தர்கள் விட்டுச்செல்லும் முகக்கவசம், கையுறைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். பூஜை, அபிஷேகம் நடக்கும் போது பக்தர்கள் உட்கார்ந்து பார்வையிட அனுமதிக்க கூடாது.பக்தர்களுக்கு குங்குமம், விபூதி, பிரசாதங்கள் வழங்குவதை அர்ச்சகர்கள் தவிர்க்க வேண்டும். பக்தர்கள் வரும் வழியில் மருத்துவக் குழுவினரை தயாராக வைத்திருக்க வேண்டும். தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு மிகாமல் குழுவாக பிரித்து தரிசனத்திற்கு அனுமதிக்கலாம். பிரசாதங்களை பொட்டலங்களாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேர் திருவிழாவில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை.இந்நிகழ்வை தொலைக்காட்சி, ஆன்லைன் வாயிலாக பார்க்க வசதி செய்ய வேண்டும். மலைக்கோயில் மட்டுமின்றி பக்தர்கள் வரும் வழியில் உடல் வெப்பநிலை பரிசோதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெப்பநிலை சோதனைக்கு பின் இடும்பன் குளம், சண்முக நதியில் பக்தர்களை குளிக்க அனுமதிக்கலாம் என, அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar