Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசாணியம்மன் கோவில் அமாவாசை இரவு ... சபரிமலையில் மகரவிளக்கு: எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் சபரிமலையில் மகரவிளக்கு: எருமேலியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் மஹா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
11:01

சென்னை : பம்மல் சங்கர் நகர், ஸ்ரீதர்ம சாஸ்தா - ஸ்ரீகுருவாயூரப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம் டிரஸ்ட் சார்பில், பம்மல் சங்கர் நகர், 31வது தெருவில் கட்டப்பட்டு வரும், ஸ்ரீ தர்ம சாஸ்தா -- ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோவிலின், நவீகரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. திருப்புணித்துரா மனையதாட்டு மனா, ப்ரும்மஸ்ரீ ஆர்யன் நம்பூதிரி தலைமையில், வரும், 24ம் தேதி காலை, 10:05 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.நிகழ்ச்சியை முன்னிட்டு வரும், 19ம் தேதி மாலை 5 :30 மணிக்கு கலச பூஜை, வாஸ்து ஹோமம், பூஜை, போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.தொடர்ந்து, 25ம் தேதி வரை, தினமும் கோவில் வளாகத்தில், பல்வேறு பூஜைகள் நடக்க உள்ளதாக, ஸ்ரீதர்ம சாஸ்தா சேவா சங்கம் அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar