Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தோகைமலை கோவிலில் பழைய முருகன் சிலை ... குமரகோட்டம் கோவிலில் இறுதிக்கட்ட பணிகள் மும்முரம் நவம்பரில் கும்பாபிஷேகம் குமரகோட்டம் கோவிலில் இறுதிக்கட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று நவராத்திரி மூன்றாம் நாள்: அம்பிகையை வராகியாக அலங்கரித்து வழிபட குறையில்லாத வாழ்வு கிடைக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று நவராத்திரி மூன்றாம் நாள்: அம்பிகையை வராகியாக அலங்கரித்து வழிபட குறையில்லாத வாழ்வு கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

13 அக்
2026
10:10

புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் இராவணனுடன் போர் புரியும் முன், நவராத்திரி விரதம்மிருந்து துர்க்கையை வழிபட்டு வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. இன்று அம்பிகையை வராகியாக அலங்கரித்து கோதுமை பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல் படைத்து வழிபட வேண்டும். அம்பிகைக்கு மலர்க்கோலம் இட்டு செண்பகம், குங்கும அர்ச்சனை செய்து வராகி தேவியை வழிபட வேண்டும். அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றி முகம் கொண்ட இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். போர்படை தலைவி, போர்குணம் கொண்ட ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியின் வலது முன் கையில் பஞ்சபாணத்திலிருந்து தோன்றியவள் வராகி.செவ்வரளி, செந்தாமரை உள்ளிட்ட மலர்களால் பூஜிப்பதால், ஆனந்தம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.


வராகி மாலை ஸ்தோத்ரத்தை படித்து பாராயணம் செய்வதால், பகை, விரோதம், குரோதம், துர்க்குணம், துர்புத்தி, கெட்ட செயல், தீய எண்ணங்கள் மறைகிறது. எதிரிகளின் தொல்லையும் மறைகிறது.பக்தியுடன், நெஞ்சுருகி வராகியை வேண்டினால், கலி வந்து அணுகாமல் காத்திடுவாள் வராகி. இன்று மனமுருகி வராகியை வணங்கினால், வாழ்வில் ஏற்றமும் மாற்றமும் அளிப்பாள். இன்று கொலுவில் வீற்றிருக்கும் வராகி அம்பாளை வழிபடுவோம்.. வியாபார வளர்ச்சி, குறையில்லாத வாழ்வு பெறுவோம்! 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar