Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 13ம் தேதி போகி பண்டிகை ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவில் அமாவாசை இரவு அடைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
11:01

ஆனைமலை;பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை இரவு கோவில் நடை சாத்தப்படும், என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும், பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அமாவாசை இரவு கோவில் நடை சாத்தப்படாமல், பக்தர்கள் வசதிக்காக திறந்திருக்கும்.கொரோனா பரவலை தொடர்ந்து, அமாவாசை இரவு கோவில் நடை சாத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான அமாவாசை வரும், 12ம் தேதி மதியம் துவங்கி, 13ம் தேதி வரை நீடிக்கிறது. இதையடுத்து, அரசு உத்தரவுப்படி, 12ம் தேதி இரவு, 8:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. பக்தர்கள் எப்போதும் போல், பகல் நேரத்தில், காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். இத்தகவலை, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar