பஞ்சாப் : பஞ்சாப், அமிர்தசரஸ், சீக்கியர்களின், 10வது மத குருவான , குரு கோவிந்த் சிங்கின், 354வது பிறந்தநாள், இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, அமிர்தசரஸ் பொற் கோவிலில் நேற்று நடந்த ஊர்வலத்தில் சீக்கியர்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.